developmental approach

வளர்ச்சி சார்ந்த அணுகுமுறை, பெருக்கத்துக்குரிய அணுகுமுறை, உருவளர் சார்ந்த அணுகுமுறை

தமிழ் விளக்கம்

1. வயது அடிப்படையில் (வாழ்க்கைச் சுழற்சி) அந்தந்தப் பிராயத்தில் ஏற்படவேண்டிய விருத்தி நியமங்களிபடி உடல், மன, சமூக வளர்ச்சி / மாற்ற நிலைகளை கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்யும் முறை. 2. சமுதாய அமைப்புப் பணியில், ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்காகத் திட்டமிடுதலையும், செயல்படுவதையும் குறிக்கும்

English

In direct practice, an orientation toward or focus on the predictable changes that occur throughout the human life cycle, including physical, mental, social, and environmental changes.