developmental arithmetic disorder
கணிதப் பாடத்தைக் கற்பதில் குறைபாடு
தமிழ் விளக்கம்
வயது, மனவளர்ச்சி, வாழ்க்கை அனுபவங்கள், கல்விநிலை, உடல் நிலை போன்ற காரணங்களின் பின்னணியில் ஒரு மனிதன் எந்த அளவு கணிதத் திறன் உடையவராக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றதோ அதைவிடக் குறைந்த திறனோடு இருப்பது. இதை developmental acalculia, or dyscalculia என்றும் சொல்வர்.
English
The inability to acquire arithmetic skills that is not a result of poor education and socialization or intelligence deficits. The preferred term for this is mathematics disorder.