Developmental Disabilities, Administration
வளர்ச்சிக் குறைபாடுடையவர்களுக்கான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
மனவளர்ச்சியின்மை, மதியிறக்கம், வலிப்பு நோய்கள் மற்றும் பெருமூளை பாதிப்பு போன்ற வளர்ச்சிக் குறைபாடுகளின் காரணங்கள், தடுக்கும் முறைகள், சிகிச்சை முறைகள் பற்றி பல்வேறு நிபுணத்துவங்களையும் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான அமெரிக்க அரசுத் துறை.
English
An agency within the U.S. Department of Health and Human Services (HHS) that provides information and coordinates expertise about the causes, prevention, and treatment of human developmental disorders such as mental retardation, autism, seizure disorders, and cerebral palsy.