developmental disorder
வளர்ச்சிக் குறைபாடு
தமிழ் விளக்கம்
குழந்தைகள் முதிர்ச்சி அடையும் முன் தோன்றும் உடல் மன செயலிழப்பு. இதில் மன இறுக்கம் (autistic disorder), பெண் குழந்தைகளைப் பாதிக்கும் ரெட்ஸ் அறிகுறி (Rett's Syndrome), குழந்தைப் பருவ மன உடல் ஒருங்கிணைப்புச் சீர்கேடு (childhood disintegrative disorder) மற்றும் asperger போன்ற குறைபாடுகள் அடங்கும்.
English
A classification of physical and mental dysfunctions that appear before the individual reaches maturity. Pervasive developmental disorders include autistic disorder, Rett's disorder, childhood disintegrative disorder, and Asperger's disorder.