developmental research

வளர்ச்சிக்கான ஆராய்ச்சி

தமிழ் விளக்கம்

வளர்ச்சிக்கான ஆய்வு பல செயல்முறைகளை உள்ளடக்கியது. மனித சேவைகளில் புதுமையைப் புகுத்துவதற்கான பகுப்பாய்வு, வடிவமைப்பு, மேம்பாடு, மதிப்பீடு, கொள்கை வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு கூறுகளில் கவனம் செலுத்துவது. சமூகப்பணியில் வளர்ச்சிக்கான ஆய்வென்பது, புதுமையான, பரீட்சார்த்தமான சேவைகளை அறிமுகப்படுத்துதல், அதற்கான கொள்கைகளையும், கட்டமைப்பு வசதிகளையும் திட்டமிடல் போன்றவற்றை உள்ளடக்கியது.

English

Analysis, design, development, and evaluation of human services innovations. Developmental research in social work studies assessment methods, intervention methods, service programs and systems, policy analysis and development, and the physical and infrastructure aspects of providing for human services needs.