developmental social welfare
வளர்ச்சிக்கான சமூக நலம்
தமிழ் விளக்கம்
வளரும் நாடுகளின், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் பிரத்யேகத் தேவைகளையும், அங்கிருக்கும் வசதிகளையும் கருத்தில் கொண்டு, அந்நாடுகளின் கலாச்சாரத்திற்குப் பொருத்தமுடைய, சமூகநலத் திட்டங்களை வடிமைத்துச் செயல்படுத்த வேண்டுமென்ற அணுகுமுறை.
English
An approach to social welfare that encourages and plans for indigenous and culturally appropriate models of social services delivery, according to the unique demands and resources of the Third World.