deviance

விலகும் தன்மை, விலகும் நிலை, பொது நிலையிலிருந்து விலகுதல்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுகலாறுகளை (பொது விதிகள், நடத்தை, மதிப்பீடுகள்) மீறுவதும் அல்லது அதற்கு மாறான விதிகளை / விதிமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுவதும் விலகுதல் எனப்படுகிறது.

English

The act of differing sharply from normal behavior or maintaining standards of conduct, norms, and values that are in marked contrast to accepted standards. The term was formerly used to indicate sexual perversion. See also maladaptive and maladjustment.