Devine, Edward T.

தேவின், எட்வர்ட் டி (1867–1948)

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்வியாளர். நியூயார்க் அறப்பள்ளி (1898) ஆரம்பிப்பதற்கு உறுதுணையாயிருது, பின் அது கொலம்பியா பல்கலைக்கழகமாக வளர உதவினார். The Survey என்ற சமூகப்பணி இதழை ஆரம்பித்து நடத்தினார். சமூகப்பணி சம்பந்தமான முக்கியமான புத்தகங்களை எழுதினார்.

English

(1867–1948) As a contributor to social work education, he helped found the New York School of Philanthropy in 1898 and guided it toward its development as the Columbia University School of Social Work. He also founded the leading social work journal of the time, The Survey, and wrote several texts about the history of social work and social welfare, including Misery and its Causes (1909), Social Work (1928), and When Social Work Was Young (1939).