diagnosis of convenience
வசதியின் பொருட்டு / சந்தர்ப்பத்திற்கேற்றபடி / தோதுக் கேற்றபடி நோயின் பெயரை மாற்றிக்கொள்ளல்
தமிழ் விளக்கம்
சில நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்காது. உதாரணமாக தாம்பத்திய சிகிச்சைக்கான செலவைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் மனச்சோர்வுக்கான சிகிச்சைச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும். ஆகையால் தாம்பத்திய பிரச்னை என்று காட்டாமல், மனச்சோர்வு என்று குறித்து, அதற்கான சிகிச்சைச் செலவுகளை காப்பீடு நிறுவனங்களிலிருந்து பெறுவது.
English
A term used by some providers of mental health services to refer to an inaccurate description of the condition of the client on an insurance form. This is sometimes done by providers because most insurance companies will reimburse only for diagnosable conditions. For example, the professional provides marital therapy, which is not usually reimbursable, but indicates depression as the diagnosis of convenience. This is a fraudulent as well as unethical practice, and it is also detrimental to the therapeutic relationship because it fosters an improper collusion between the provider and client.