diathesis

பழக்கத்தால் குறிப்பிட்ட நோய்க்கு ஆளாதல், குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படும் உடல் தன்மை, பழக்கவாசனை

தமிழ் விளக்கம்

மரபணுக்களின் தன்மையால் சில நோய்களால் பாதிக்கப்படக்கூடிய உடல் தன்மை. எடுத்துக்காட்டாக, டோபமைன் கருதுகோள்படி, மரபணுக்கள் தன்மையின் படியே சிலர் மனச்சிதைவு நோய்க்குள்ளாகிறார்கள் என்ற கருத்து.

English

Genetic predisposition toward certain diseases. For example, the dopamine hypothesis suggests that certain people are “diathetic” toward schizophrenia.