diathetic–stress theory

மன அழுத்தமும் குறிப்பிட்ட உடல் தன்மையும் இணைந்து நோய்க்கு ஆளாக்கும் தனமை பற்றிய கோட்பாடு

தமிழ் விளக்கம்

மரபியல் காரணிகளும், உடலின் மருத்துவ நிலையும் சில நோய்கள் வருவதற்கு காரணமாயிருந்தாலும், மன அழுத்தமே அந்த நோய் வெளிப்படக் காரணமாயிருக்கின்றது என்பதைச் சொல்லும் கருத்து.

English

See stress–diathesis theory.