didactic analysis

அறிவுறுத்துகிற, போதனை செய்கிற, அறிவூட்டத்தக்க, நீதிபோதனைப் பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வு முறைகளைக் கையாண்டு கருத்தையோ, சம்பவத்தையோ விளக்கும் முறை.

English

Psychoanalysis whose primary goal is instruction rather than therapy; otherwise, the procedure is identical with all other forms of psychoanalysis.