differential diagnosis
நோய்க்குறிகளைக் கண்டு நோய்களை வேறுபடுத்தி அறியும் முறை
தமிழ் விளக்கம்
நோய் கண்டறிதலில் வேறுபாடு, ஒரே மாதிரி அறிகுறிகளைக் கொண்ட அல்லது தனிப்பட்ட அறிகுறிகள் இல்லாத இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களை வேறுபடுத்திப் புரிந்துகொள்ளும் முறை.
English
The process of distinguishing between similar mental disorders or social problems on the basis of their compared and unique characteristics.