differential life expectancy
மாறுபடும் (சராசரி) ஆயுட்காலம்
தமிழ் விளக்கம்
இனம், பாலினம், கல்வித் தகுதி, சமூகப் பொருளாதாரப் பின்னணி, அவர்களுக்கு கிடைக்கும் சமூகநலப் பயன்கள் போன்றவற்றால் ஆய்ட்காலம் மாறுபடும் தன்மை.
English
The probable life span of people based on distinct classifications such as gender, socioeconomic class, race, and current age. Life expectancy is influenced by the degree to which people have access to economic benefits.