differential response

மாறுபட்ட மறுமொழி, மாறுபட்ட எதிர் வினை

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு பல்வேறு மாறுபட்ட மறுமொழி, மாறுபட்ட எதிர் வினையாற்றுவது.

English

In behaviorism and social learning theory, a response that is elicited by a particular stimulus among many possible different stimuli. For example, a child may learn to smile when a parent smiles and frown when the parent frowns.