differentiation
வேறுபாடு கண்டறிதல், வேற்றுமைப்படுத்தல், வேறுபடுகை, வேற்றுமைப்படுத்தல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல்
தமிழ் விளக்கம்
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், தாங்கள் பிற குடும்பங்களின் அடையாளங்கள், பழக்க வழக்கங்கள், உணர்வுகளிலிருந்து எந்த அளவு மாறுபாட்டிருக்கின்றோம் என்று உணர்ந்த நிலை.
English
In family systems theories, the ability of family members to distinguish or separate their identities, thoughts, and emotions from those of other family members. See also fusion.