dioxin

களைக்கொள்ளிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்

தமிழ் விளக்கம்

இதன் வீரியம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். அமெரிக்க அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை சில நேரங்களில் இந்த இரசாயனப் பொருள் புற்றுண்டாக்கும் தன்மை கொண்டது என்று எச்சரித்துள்ளது.

English

A chemical compound often used as a herbicide. These toxic substances are long lasting and labeled by the U.S. Environmental Protection Agency (EPA) to be, under certain circumstances, a carcinogen. See also Agent Orange.