direct influence
நேரடிச் செல்வாக்கு, நேரடியான தாக்கம், வெளிப்படையான வசீகர சக்தி
தமிழ் விளக்கம்
தனிநபர் சமூகப்பணியிலும், நோய்சார் சமூகப்பணியிலும் தன்னுடைய வாடிக்கையாளரிடம் ஒரு குறிப்பிட்ட நடத்தைப் பாங்கை நிலைநிறுத்த சமூகப்பணியாளர் செய்யும் முயற்சி. இது மிக்க கவனத்துடனும், முறைப்படியாக வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த நடத்தையின் மூலம் வாடிக்கையாளர் எப்படித் தன்னுடைய குறிக்கோளை அடையலாம் என்பதற்கும் ஆலோசனை சொல்லப்படவேண்டும்.
English
An intervention in social casework or clinical social work in which the social worker attempts to promote a specific type of behavior in the client. It is done systematically and cautiously, often by offering suggestions and advice about how best to reach the client's own goals.