direct treatment

நேரடியான சிகிச்சை

தமிழ் விளக்கம்

தனிநபர் சமூகப்பணியிலும், நோய்சார்ந்த சமூகப்பணியிலும், வாடிக்கையாளரின் நடத்தையில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைய உதவும் சமூகப்பணியாளர், வாடிக்கையாளருடன் நேரடியான தொடர்பும் உறவும் ஏற்படுத்தி, வாடிக்கையாளருடன் நெருக்கமாக (முகம் நோக்கி) சொற்செலவிட்டு, அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மையை வைத்து வாடிக்கையாளருக்கு நல்வழி காட்டும் செயல்முறை.

English

A group of intervention procedures used in social casework or clinical social work in which the social worker seeks to implement specific changes or improvement through personal contact with the client. The term was first used by Mary Richmond (1861–1928) to designate a social worker's face-to-face interactions with individual clients, as distinguished from indirect treatment or problem solving and from developmental work in the environment.