directive therapy
வழிகாட்டுதல் பொருட்டு வழங்கப்படும் ஆலோசனைகள்
தமிழ் விளக்கம்
வழி காட்டும்பொருட்டும், கட்டுப்படுத்தும் பொருட்டும், பயனுள்ள நடத்தைகளை வெளிக்கொணரும் பொருட்டு சொல்லப்படும் தகவல்கள், ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் பல்வேறு உதவிகள் பற்றிய ஆலோசனைகள்.
English
An approach in counseling in which the social worker or other mental health care provider offers advice, suggestions, information about resources, and prescriptions for more-effective behavior.