disabled
முடமாக்கப்பட்டவன், ஊனமுற்றவர், இயலாதவர்
தமிழ் விளக்கம்
உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது இயலாமை காரணமாகவோ ஒரு நபரால் இயல்பான சில பணிகளைச் செய்யமுடியாத போது அவர் இயலாதவர் எனப்படுகிறார். இந்த நிலை தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். அது உடல் முழுதுமோ அல்லது ஒரு உறுப்பிலோ இருக்கலாம். ஒரு நபர் ஒருவருட காலத்திற்குத் தன்னுடைய இயல்பான கடமைகளைச் செய்ய இயலாமல் போகும் நிலை ஏற்பட்டால், அவரை அமெரிக்க அரசின் சமூகப்பாதுகாப்பு அலுவலகம் இயலாதவர் என்று அங்கீகரித்து அவருக்கான சலுகைகளைத் தர ஒப்புதல் அளிக்கும்
English
A term used to describe an individual whose specific physical or mental condition or infirmity limits his or her ability to carry out certain responsibilities. The condition may be temporary or permanent; it may be partial or total. In the United States, the Social Security Administration (SSA) considers a person disabled if he or she is unable to do any kind of appropriate work because of a disability that is expected to last for at least one year.