disadvantaged

வசதியற்ற சூழலினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதர் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களில்லாமலும், மனத்திறனில்லாமலும், உணர்வாதரவோ, சமூக ஆதரவோ இல்லாமலும், அதைப் பெறுவதற்கான வாய்ப்புக்களில்லாமலும் இருக்கின்ற நிலையை வசதியற்ற சூழலென்றும் (சமூகப் பொருளாதாரத்தில்), பின் தங்கிய நிலை என்றும் கூறப்படுகின்றது.

English

A term used to describe an individual who is deprived of needed material resources, mental capacities, emotional and social development, or opportunities to acquire them.