disassociation

பிரிந்திருத்தல், விலகி இருத்தல்

தமிழ் விளக்கம்

பிரிதல், ஈருணர்வு, கருத்துத் தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல். ஆளுமைச் சிதைவு

English

See dissociation.