disaster relief

பேரழிவு / பேரிடர் நிவாரணம்

தமிழ் விளக்கம்

பேரழிவு ஏற்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு உடனடியாக அடைக்கலமளித்து, உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை, அச்சத்தை அகற்றி, அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொண்டு நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை புணருத்தாரனம் (மீட்டெடுத்து / செயல்படு நிலைக்குத் திருப்பி) செய்ய எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் பேரிடர் நிவாரணப் பணிகள் எனப்படும்.

English

Efforts and activities to provide immediate refuge and security from the continuing physical and emotional risks encountered in the disaster and also work toward restoring the social and physical structures that had existed to meet essential needs. See also emergency basic-needs services.