discretionary funds
விருப்புடை மானியம், விருப்புரிமைக் கொடை, விருப்புரிமை நிதி
தமிழ் விளக்கம்
நிறுவனம் அல்லது அரசு வரவு செலவுத் திட்டங்களில் கண்டிப்பாக ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் போக, உயரதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் விருப்பப்படி ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து அதைப் பெறுபவர்கள் தங்கள் முன்னுரிமைகேற்றவாறு உபயோகித்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துத் தரும் நிதி.
English
The money available after purchase of necessities; also referred to as disposable income. In budgeting, the term also refers to funds allocated outside rigid categorical grants. The use of these funds is generally determined by those empowered to choose how to spend them.