discrimination
தனித்து உணரல், பாகுபாடு, வேற்றுமை உணர்வு, பிரித்தறிதல், வித்தியாசப்படுத்துதல், வேறுபடுத்தல், ஒருசார்பாய் இருத்தல், ஓரங்காட்டல்
தமிழ் விளக்கம்
1. மக்களை இனம், பாலினம், மதம், கலாச்சாரம் போன்ற வெளிப்படையான அடையாளங்களை வைத்துத் தவறாகக் கணிப்பதும், அதனடிப்படையில் அவர்களை வெறுப்புடன் நடத்தும் செய்கையைப் பாகுபாடு காட்டுவது என்பர் 2. பொதுவாக இருவேறு பொருட்களை, கருத்துக்களை, சூழ்நிலைகளை, தூண்டல்களை வேறுபடுத்தி (வியவகார ஞானம்) இனம் காணுவதென்றும் பொருள்படும்
English
1. The prejudgment and negative treatment of people based on identifiable characteristics such as race, gender, religion, or ethnicity. 2. In general terms, also the process of distinguishing between two objects, ideas, situations, or stimuli. See also separatism and apartheid.