disease patterns

நோய்த் தொற்று அறிவியல், நோய்ப்பரவு இயல், நோயுற்ற அளவு, நோய் நிலை வீதம், ஒரு பகுதியில் நோய் பரவிய நிலை

தமிழ் விளக்கம்

ஒரு சமுதாயத்தில் நோய்கள் உருவாவது, அதற்கான காரணங்கள், மக்கள் குழுக்களிடையே மாறுபட்ட அளவில் தொற்றுவது, கட்டுப்படுத்தும் முறை போன்றவற்றை அறியும் மருத்துவ இயல்.

English

In epidemiology studies of diseases, the incidence of a disease in a community and the frequency from one population group to another. Rates of disease are calculated by dividing the number of people who have the disease by the number at risk. See also morbidity rate.