disease risk factor
நோயினால் எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு மனிதரைத் தொற்ற காரணமாக அமையும் தனிமனித மற்றும் சூழல் காரணிகள். இந்தக் காரணிகளால் நோய் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலிருக்கலாம். ஆனால் இக்காரணிகளை அறிந்துகொள்வது நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு உதவும்.
English
Phenomena in the environment or within the individual that are known to be associated with increased chances of developing a particular disease. A risk factor may or may not be the cause of the disease, but identifying it is important in prevention.