disengaged family

ஈடுபாடுகளினின்று விடுபட்ட குடும்பம், விட்டேத்தியான குடும்பம், பற்றற்ற குடும்பம்

தமிழ் விளக்கம்

centrifugal மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற) ஒட்டுந்தன்மையற்ற / விட்டேத்தியான உறவுகளைக் கொண்ட குடும்பம் - குடும்ப அமைப்புக் கோட்பாட்டின்படி, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பற்றற்றும், பிடிமானமற்றும் இருந்துகொண்டு, தங்களுக்கான உணர்வு பூர்வமான அரவணைப்பை குடும்பத்திற்கு வெளியே தேடுதல். இதற்கு மாறானது தன்மைய குடும்பம். வெளி உறவுகளை ஏற்றுக்கொள்ளாத குடும்பம் - centripetal மையத்தை நோக்கிய இணக்கமான, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள குடும்ப அமைப்பு.

English

A family whose individual members and subsystems have overly rigid boundaries that result in restricted interaction and psychological isolation from one another. Some disengaged families may also have diffuse boundaries. See also enmeshed family.