disengagement theory
பற்றின்மை, ஈடுபாடற்ற நிலை, ஓய்வுடைய, விலகியிருத்தல், விலகியிருக்கும் கோட்பாடு
தமிழ் விளக்கம்
வயதாக வயதாக தன்னுணர்வுகளில் மூழ்கி, குடும்பம் மற்றும் சமூக நிகழ்வுகளில் கொண்டிருக்கும் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டு விலகியிருக்கும் பற்றற்ற நிலை. மாறாக வயதானவர்களிடம் மற்றவர்கள் தங்களுடைய ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்வதைக் குறிக்கவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவர் இருப்பினும் இந்தக் கோட்பாடு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
English
The perspective held by some experts on the process of aging that says that as some older people slow down they gradually become more self-preoccupied, lessen emotional ties with others, have less interest in world affairs, and slowly withdraw from society. The theory also holds that society disengages from the older individual. The resulting mutual disengagement results in a decrease in life satisfaction. This theory is controversial, and some researchers point out that many older people maintain very active lives in late adulthood and show no decrease in life satisfaction.