disorder
ஒழுங்கின்மை, குழப்பம், உடல் அல்லது மன நோய், கோளாறு, ஒழுங்குமுறையினைக் கெடு, அமைதியைக் குலை
தமிழ் விளக்கம்
நோயினாலோ, பிற காரணங்களாலோ ஒரு உயிரினமோ அல்லது அதன் உறுப்புக்களில் ஒன்றிரண்டோ சரியாகச் செயல்படாத நிலை.
English
A disease or ailment; a condition in which a system (including all or part of a living organism) is not functioning properly.