disorder of written expression

எழுத்துச் சார்ந்த / எழுத்துத்திறன் சார்ந்த கற்றல் குறைபாடு

தமிழ் விளக்கம்

உடல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதிருந்தும், பிற குழந்தைகளுக்கினையான திறன் பெற்றிருந்தும், எழுதுவதிலும் எண்களைப் புரிந்துகொள்வதிலும் சிரமப்படும் நிலையை எழுத்துத்திறன் சார்ந்த கற்றல் குறைபாடு என்கின்றனர். எழுத்து சார்ந்த பயிற்சி முறைகளையொட்டி, மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும்போதுதான் இந்தக் குறைபாட்டை அடையாளம் காணமுடியும். இதை எழுத்தாளர் விசிப்பு, முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல் (disorder dysgraphia or agraphia) என்பர்.

English

A type of learning disorder in which a student is below the norm in writing skills and the understanding of numbers concepts as that expected of others of similar ages, intellectual levels, and educational levels without physical and neurological problems. For the condition to be diagnosable, it must significantly interfere with the student's academic achievement or activities that require writing. Many educators call this disorder dysgraphia or agraphia. The other major types of learning disorder are reading disorder and mathematics disorder.