disorganized schizophrenia

ஒழுங்கற்ற மனச்சிதைவு

தமிழ் விளக்கம்

மருத்துவ ரீதியாக இது மனச்சிதைவு நோயென்று அறியப்பட்டிருந்தாலும், இந்த நோயின் தன்மைகள் மிகு உற்சாகம், கெக்கலி காட்டி நகைத்தல், வேடிக்கையாக நடந்துகொள்ளல், ஊசலாட்ட மனநிலை என்று பொதுவான மனச்சிதைவிலிருந்து சற்றே மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்டது. முன்னர் இதை hebephrenic மனச்சிதைவு என்றனர்.

English

Technically known as schizophrenia, disorganized type (formerly known as hebephrenic schizophrenia), this disease is distinguished from other forms of schizophrenia by such symptoms as wild excitement, giggling, silly behavior, and rapid mood shifts.