displaced homemaker
இடம்பெயர்ந்த இல்லத்தரசி
தமிழ் விளக்கம்
இடம்பெயர்ந்த இல்லத்தரசி, தனது வீட்டு நிர்வாகத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொருளாதாரத் தற்சார்பு அடைய வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை.
English
A person who becomes widowed or divorced after spending years as a family's caregiver and who usually has not developed other marketable skills to facilitate economic independence.