displacement
இடப்பெயர்ச்சி, ஏற்கத்தகாத எண்ணங்களை ஏற்கத்தக்க எண்ணங்களாக மாற்றி வெளிபடுத்தும் உளவியல் பாதுகாப்பு முறை
English
A defense mechanism used to reduce anxiety that accompanies certain thoughts, feelings, or wishes by transferring them to another thought, feeling, or wish that is more acceptable or tolerable.