disruptive behavior disorder

சீர்குலைப்பு நடத்தை, ஒழுங்கற்ற நடத்தை, குந்தகம் விளைவிக்கின்ற நடத்தை

தமிழ் விளக்கம்

வளர்ச்சிப் பருவத்தின் போது, தன்னுடைய நடத்தையால் தனக்கு அருகாமையிலுள்ள பிறரின் சமூகக் கடமைகளில் தொடர்ந்து தலையிட்டு பாதிப்பு உண்டாக்கும் பல்வேறு கோளாறுகளின் தொகுப்பு. மிகு உணர்ச்சியால் / உணர்ச்சி வயப்படுவதால் ஏற்படும் கவனப் பற்றாக்குறைக் கோளாறு, மிகை இயக்கக் குழந்தை நோய்க்குறி (attention-deficit hyperactivity disorder (ADHD), மற்றும் கூட்டாளிகளின் சேர்க்கையால் வரும் நடத்தைக் கோளாறுகள், சகவாச தோஷம் (group-type conduct disorder) போன்ற கோளாறுகள் இதில் அடங்கும்.

English

A group of developmental disorders in which the individual's behavior persistently interferes with the social activities of those nearby. The specific types of disruptive behavior disorder include attention-deficit hyperactivity disorder (ADHD), oppositional defiant disorder, and conduct disorder.