dissident
கருத்து வேறுபடுகிற, ஒத்திராத, வேறுபட்ட, இணக்கமற்ற, அதிருப்தியாளர்
தமிழ் விளக்கம்
அரசின் அல்லது நிறுவனத்தின் கொள்கை அல்லது செயல்முறைகளை ஒப்புக்கொள்ளாதவர்.
English
An individual who disagrees with the policy of a government or other organization and refuses to participate therein.