dissociation
ஈருணர்வு, கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், ஒரு வகையான உளப்பாதுகாப்பு முறை
தமிழ் விளக்கம்
மனஅழுத்தமிக்க சோகமான சூழ்நிலையில், மனத்தை இலகுவாக்குகின்ற வேறொரு நிகழ்ச்சியைத் தன்னிச்சையாக நினைத்துப் பார்த்தால். உ,ம் உறவினரின் ஈமக் கிரியையின் போது அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற கேளிக்கை விருந்து சம்பவத்தை நினைவு கூர்ந்து புன்னகைத்தல்.
English
A defense mechanism in which the individual has thoughts or feelings that are inappropriate to the current situation. For example, a client attending a funeral has thoughts about being at a party and begins to laugh. The mechanism is also known as “disassociation.”