dissociative disorder
தொடர்பறு சீர்கேடு
தமிழ் விளக்கம்
ஞாபக சக்தி / நினைவாற்றல் இழப்பு, விழிப்பு நிலை (உணர்வு, அறிவுடை நிலை, நனவு நிலை) இழத்தல், அடையாளம் (தனித்துவம்) இழத்தல், புலன் உணர்வு (அறியாற்றல்) இழத்தல் போன்றவற்றில் ஏற்படும் தடங்கல்கள் அல்லது செயலிழப்பு போன்ற நிலைமைகளை உள்ளடக்கியது.
English
A type of mental disorder characterized by a sudden, temporary change in the normally integrative functions of consciousness, identity, and memory. Specific forms of the disorder include dissociative amnesia (which may be selective or generalized, continuous or intermittent), dissociative fugue, dissociative identity disorder, and depersonalization disorder.