dissociative trance disorder
தொடர்பறு (சமூககலாச்சார, மத) மயக்கக் கோளாறு, சாமியாடுதல்
தமிழ் விளக்கம்
சமூக கலாச்சார மதநெறிகளுக்கு அப்பாற்பட்ட மெய்மயக்க (தன்னிலை மறந்த மயக்க) நிலைக்கோ, இல்லை அந்த மாதிரியான அனுபவத்திற்கோ ஒருவர் அவரையறியாமல் சென்றுவிடும்போது ஏற்படும் பலவீனமான சமூகச் செயல்பாடு மற்றும் மன அழுத்தம்.
English
Involuntary entry into an apparent state of trance or possession in a way that is outside one's sociocultural or religious norms and causes distress and impaired social functioning. This is a proposed official diagnosis of the DSM-IV.