dissonance theory of groups

முரண்பாடு, ஒவ்வாமை, பொருத்தக்கேடு, சமநிலையற்ற குழு கோட்பாடு

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் உறுப்பபினர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடு பற்றிய கோட்பாடு - குழுப்பணி சிகிச்சையில் குழுவில் புதிதாகச் சேரும் உறுப்பினர்களிடையே ஏற்படும் அசவுகரியமும், பதட்டமும் குழுவின் செயல்பாட்டையும், வளர்ச்சையையும் ஊக்குவிக்கும் என்ற கருத்து. இந்தக் கருத்துடையவர்கள் குழுவில் பலதிறப்பட்ட உறுப்பினர்களை அனுமதிப்பதன் மூலம் குழுவில் சமநிலையின்மையை திட்டமிட்டே உருவாக்குவார்கள்.

English

The view that some discomfort and tension among group therapy members are important motivators and catalysts for growth. Those who hold this view seek a state of imbalance or heterogeneous group membership.