divorce mediation
விவாகரத்தின் போது நடுவராயிருந்து இணக்குவித்தல், விவாகரத்து மத்தியஸ்தம்
தமிழ் விளக்கம்
விவாகரத்து வழக்குகளில் தம்பதிகள் பிரிவதைத் தவிர அவர்களுக்குள் முடிவெடுக்கவேண்டிய சிக்கல்கள் பல உண்டு. குழந்தைகளின் பராமரிப்பு, குடும்பச் சொத்துக்களை / நிதிப்பொருப்புக்களைப் பிரித்துக் கொள்ளல், ஜீவனாம்ஸம் வழங்கல் போன்ற பல பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தம் உதவும்.
English
See mediation, divorce.