divorce therapy
விவாகரத்து சிகிச்சை, விவாகரத்து கோரும் தம்பதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆறுதல்
தமிழ் விளக்கம்
விவாகரத்தைத் தவிர்க்கவும், அப்படி இயலாத பட்சத்தில் சுமுகமாகப் பிரிய செய்யப்படும் உதவிகள். மணமுறிவிற்கு மாற்றான வழிகளைச் சொல்லுதல், பொருத்தக் கேடுகளைக் குறைத்தல்,, குழந்தைகளின் பராமரிப்பை உறுதி செய்தல், சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளல், விவாகரத்திற்குப் பின் அவர்களின் தொடர்பு முறைகள், ஆரோக்கியமான மனநிலையில் பிரிய உதவுதல், புதிய வாழ்க்கைக்குப் பிரிந்த தம்பதியை தயார்படுத்துதல் போன்றவற்றில் உதவுதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது.
English
A type of clinical intervention designed to help couples who have decided to dissolve their unions. Divorce therapy includes helping the couple consider alternatives to divorce, minimize adjustment problems, consider the needs and best interests of the children, review fair property dissolution, and discuss rationally how to disengage in the healthiest way possible. This therapy also deals with practical and legal aspects of the dissolution, such as custody of children and property decisions; it also helps people learn to manage relationships with their former spouses and to adjust to new lifestyles.