Dix, Dorothea

டிக்ஸ் டோரதியா (1802–1887)

தமிழ் விளக்கம்

கைதிகள், குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள், மனிதத் தன்மையோடு நடத்தப்பட செயல்பட்டவர். இவருடைய முயற்சியால் பல பொது மற்றும் தனியார் மனநல மருத்துவமனைகள் உருவானது.

English

(1802–1887) Social activist and advocate for the humane treatment of prisoners and especially for mentally ill people. Her lobbying activities led to the establishment of many public and private mental hospitals.