DO

எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவர், வன்மப்பிடி மருத்துவர், தசையைப்பிடித்து விடுதலால் நோய் நீக்கும் மருத்துவர். எலும்பு இயக்கச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

மருந்தில்லா, அறுவைச் சிகிச்சையில்லா, முழுமையான மருத்துவமுறை. எலும்புகளையும் தசைகளையும் தேய்த்து உருவி விடுவதன் மூலமும், உடம்பை முறையாகப் பிடித்து விடுவதன் மூலமும், மூட்டுக்கள், தசைநார்கள், நிணநீர் அமைப்புகளைப் புத்துணர்வு பெறச் செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்து நிவாரணம் தரும் மருத்துவமுறை. இந்த மருத்துவமுறை 1800 வாக்கில் டாக்டர் ஆன்ரூ டெய்லர் (Dr. Andrew Taylor Still) என்பவரால் கையாளப்பட்டுப் பிரபலமடைந்தது. .

English

doctor of osteopathy, the name used by graduates of colleges of osteopathy. The DO, or osteopath, has training, leisure, and health care responsibilities that are equivalent to physicians with MD (medical doctor) degrees, but DOs are usually more oriented toward treatment that is natural and holistic.