do-gooder
நன்மை செய்பவர்
தமிழ் விளக்கம்
கொடையாண்மைக்கும், மனிதாபிமானச் செயல்களுக்கும், சமூக மேம்பாட்டிற்கான செயல்களுக்கும் வெகுளித்தனமாக / அப்பாவித்தனமாக ஆதரவளிப்பவர். சட்டங்களையும், சமூக விழுமியங்களையும் நிலைநிறுத்தவும், வசதியானவர்கள் வசதியற்றவர்களைச் சுரண்டுவதிலிருந்து பாதுகாக்கவும் பாடுபடும் சமூகப்பணியாளர்களையும், தொழில் ரீதியாகவோ, மனச்சாட்சியின்படியோ நல்லது செய்ய நினைப்பவர்களையும் கேலியாகக் குறிக்கப் பயன்பாடும் வார்த்தை.
English
A term of derision often applied to social workers and other people whose professions or consciences require them to do what is necessary to uphold the laws and ethics of a society and to protect the disadvantaged from exploitation by the privileged.