dole

பிச்சை, பங்கிடு,அறக்கொடை, கஞ்சத்தனமான கொடை

தமிழ் விளக்கம்

(ஏழைகளுக்கு) உணவு, பணம் முதலியவற்றைச் சிறுசிறு பகுதிகளாய்ப் பங்கிட்டுக் கொடு, கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு, துயருதவி, இடருதவி, உபாதானம், அரிசிப்பிச்சை, வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்பெறும் உதவிச்சம்பளம். குறிப்பாக, சமூக நலத் திட்டங்களை ஏளனமாகக் குறிக்கும் சொல்.

English

A pejorative term once commonly applied to public assistance payments.