domestic relations court
குடும்ப விவகாரங்களை / மணவாழ்க்கைப் பிரச்சனைகளைக் கையாளும் நீதிமன்றம், குடும்ப நீதி மன்றங்கள்
தமிழ் விளக்கம்
விவாகரத்து, தம்பதிகள் தமக்குள்ளேயோ அல்லது குழந்தைகள் அல்லது வீட்டிலிருக்கும் பிறர் மீது பிரயோகிக்கும் வன்முறை, குடும்பத் தகராறுகள் மற்றும் உறவினர் பொறுப்புக்கள் பற்றிய வழக்குகளைக் கையாள அதிகாரம் படைத்த நீதி மன்றம்.
English
A court of law that handles cases involving divorce, spouse abuse, child abuse, relatives' responsibility, and family disputes.