domicile
(சட்டபூர்வமாக) வாழும் இடம், உறைவிடம்
தமிழ் விளக்கம்
ஒரு மனிதரின் நிரந்தரமான, சட்டபூர்வமான வாழுமிடம்.
English
A person’s legal and permanent home, rather than residence (which may be temporary).
(சட்டபூர்வமாக) வாழும் இடம், உறைவிடம்