donor constituency

நன்கொடை வழங்குபர் தொகுதி

தமிழ் விளக்கம்

சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யும் ஆதரவாளர் வட்டாரம். தங்கள் நிதியுதவியின் மூலம், நிறுவனச் சேவைகளை, திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவது, நிறுவன நடைமுறைகளில் தலையிடுவது போன்ற செயல்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் தலையிட வாய்ப்புண்டு.

English

The contributors of funds and resources to a social agency or other organization. These people and groups may exert an implicit or formal influence on the priorities, values, and programs of the organization.